பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடிBy Editor TN TalksJuly 9, 20260 பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் கூறி, அனுமதிகளை பெற்றுத்தருவதாக தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள்…