சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?By Editor TN TalksJuly 19, 20260 செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளின் உறவினர்கள் அமர்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு…