illicit arrack

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் கல்லூரிக்குப் பின்னால் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவுத் தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொங்கணாபுரம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரிக்குப் பின்புறம்…