பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை! கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு!. 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!By Editor web3July 16, 20260 ஒடிசாவின் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேரோட்டத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியின் கிராண்ட் ரோட்டில் …