மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை!. தேர்தலுக்காகவே பறவைகள் போல வருகிறார்கள்!. கார்த்தி சிதம்பரம் சாடல்!.By Editor web3December 14, 20250 தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் அக்கறை இல்லாத மோடியும், அமித்ஷாவும் தேர்தலுக்காகவே புலம்பெயரும் பறவைகள் போல வந்து செல்கிறார்கள் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி…