”எல்லைக் கண்காணிப்பில் அலட்சியம்: கேரளக் கழிவுகளின் புகலிடமாக மாறும் தமிழகம்”By Editor web2July 21, 20260 தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் சுமார் 10 டன் கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார்…