மெஸ்ஸி மேனியா!. 17,000 கி.மீ சைக்கிள் பயணம் செய்து உலகக் கோப்பையைக் காண வந்த ரசிகர்கள்!By Editor web3June 17, 20260 கேன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குக்…