madurai corpration

திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய…