Close Menu
    What's Hot

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு மீது அதிருப்தி!. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இனி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!. செல்லூர் ராஜு விமர்சனம்!.
    தமிழ்நாடு

    அரசு மீது அதிருப்தி!. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இனி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!. செல்லூர் ராஜு விமர்சனம்!.

    Editor web3By Editor web3December 13, 2025Updated:December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sellur raju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகளவில் ஊழல்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் மோசமாக நடத்துவதாக குற்றம்சாட்டிய செல்லூர் ராஜு, திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; நான்கே முக்கால் வருடத்தில் திமுக மதுரை மக்களுக்கு என்ன செய்தது? இனி தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

    முதல்வர், துணை முதல்வர், என யார் என்ன பேசினாலும், அடுத்து ஆளப்போவது அதிமுக தான் என்றும் அதிமுகவை விமர்சிக்கவில்லையென்றால் முதல்வருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது என்றும் பேசியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் அடிமையாகவே செயல்படுவதாக கூறினார்.

    மேலும், மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

    DMK madurai corpration sellur raju
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை… மன்னிப்பு கேட்ட மம்தா
    Next Article கொல்கத்தா வன்முறை: மெஸ்ஸியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
    Editor web3
    • Website

    Related Posts

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    August 5, 2026

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    August 5, 2026

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வெற்றி’ பெயரில் திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறாரா விஜய்..?? உதயநிதி கேள்வி!

    புதிய பெயர், அதிக நிதி.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முக்கிய மாற்றம்!!

    ரூ.2,500 எதிர்பார்ப்பு; கிடைப்பது ரூ.1,000? மகளிர் திட்டம் குறித்து எழுந்த கேள்விகள்.. அப்செட்டில் பெண்கள்..!!

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.