ராமர் கோயில் நன்கொடை முறைகேடு முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பவுள்ள 4 முக்கிய கேள்விகள்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; மோடி அரசுக்கு என்னென்ன கேள்விகள்?- காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவுBy Editor TN TalksJuly 16, 20260 நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசை பல்வேறு முக்கிய விவகாரங்களில் பொறுப்பேற்கச் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி (CPP) கூட்டத்தில்…