”மருத்துவ இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்” – மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்By Editor web2July 8, 20260 தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதைத் தடுக்க , மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…