military operation

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தரைவழி  மற்றும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 29 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான்…