Naresh

தவெக எம்.எல்.ஏ விடம் பேரம்பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கத்தைகத்தையாகப் பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில்…