Close Menu
    What's Hot

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்
    Featured

    கத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 money
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக எம்.எல்.ஏ விடம் பேரம்பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கத்தைகத்தையாகப் பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

    சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக தன்னிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அறிமுகமான யூடியூபர்  திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவரது திருச்சி வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராமல் கத்தை கத்தையாக வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இந்தப் பணம் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்மனுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

    நாளை பீச் ஸ்டேஷனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அசோக் குமார் உடைய முன் ஜாமின் விசாரணைக்கு வரவுள்ளது. ஆனால், அசோக் குமார் தமிழ்நாட்டிலேயே இல்லை என காவல்துறையின தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு செந்தில்பாலாஜி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    cash seizure money seizure Naresh police raid Senthil Balaji Tamil Nadu Police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு –  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    July 7, 2026

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    July 7, 2026

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    கத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.