கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி! By Editor TN TalksJuly 19, 20260 கடலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றிற்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் வெங்கடரமணன்…