”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்திBy Editor web2July 21, 20260 தெரு நாய் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை…