receives bomb threat

டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையைத் தகர்ப்பதாக மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. இந்தத் தகவல் உடனடியாக டெல்லி போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.…