செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!By Editor TN TalksJuly 29, 20260 உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இமர்ஷன் டீப் அல்ட்ரா வயலெட் (Immersion DUV) லித்தோகிராபி இயந்திரங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய சீனா தொடங்கியுள்ளது. இது மேம்பட்ட செமிகண்டக்டர் (சிப்) உற்பத்திக்கு…