நேபாள கலவரம்: 19 பேர் பலி; வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் தடை குறித்து அரசு முக்கிய முடிவு…By Editor TN TalksSeptember 9, 20250 அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு…