நீண்ட கால சஸ்பெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது … உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு!By Editor TN TalksJuly 27, 20260 நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமசந்திரன், …