TamilThaiVaazhthu

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ள வந்தே மாதரம் சட்டத் திருத்த மசோதாவிற்குத் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…