‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்By Editor web2June 17, 20260 நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…