வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் 15 பேர் இறந்த நிலையில் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளவர். அவர்களில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளது…
வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் வேலூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். வேலூர்மாவட்டம்,வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினய் குமார். இவரது தந்தை பாஸ்கர் வேலூர் காந்திரோட்டில்…