Close Menu
    What's Hot

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!
    Featured

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 janaki vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

    பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

    அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

     அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    Chief Minister Joseph Vijay Joseph Vijay S Janaki S Janaki Death S Janaki Demise
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்
    Next Article உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    July 12, 2026

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    July 12, 2026

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.