Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»ஆரோக்கியம்»நீங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள் ; வித்தியாசத்தை உணருவீர்கள் !!!
    ஆரோக்கியம்

    நீங்கள் அன்றாடம் குடிக்கும் தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள் ; வித்தியாசத்தை உணருவீர்கள் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WaterBenefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் அன்றாடம் குடித்து வரும் குடிநீரில் இந்த இரண்டு பொருட்களை சேர்ப்பதன் மூலம் உடலில் பல நன்மைகள் வந்து சேரும். அந்த இரண்டு பொருட்கள் வேறு எதுவும் இல்லை கிராம்பு மற்றும் ஏலக்காய் தான். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ) அதில் 5 முதல் 6 கிராம்பு, 2 முதல் 3ஏலக்காய்களை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.

    1afcb38175c325bef01b08fcd63894ca1a5ecd74

    உதித்த பின்னர் அந்த தண்ணீரை உடனே அருந்தாமல் சிறிது நேரம் பாத்திரத்தை தட்டு வைத்து மூட வேண்டும். ஒரு ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஆறிய அந்த தண்ணீரை வடிகட்டி நீங்கள் உங்கள் விருப்பம் போல காலையில் மதிய வேளையில் மற்றும் இரவு நேரத்தில் குடித்துக்கொள்ளலாம்.

    இந்த தண்ணீரை குடிப்பதனால் உங்கள் உடலில் பல நன்மைகள் ஏற்படும். உங்கள் ஜீரண சக்தி அதிகரிக்கும், வாய் துர்நாற்றம் முற்றிலுமாக அடங்கும், அதுமட்டுமின்றி உடலில் உள்ள தேவையில்லாத உஷ்ணம் நீங்கும்.

    இந்த இரண்டு பொருட்களில் நுண்ணுயிரை எதிர்க்கும் சக்தியும் அதே நேரத்தில் அழற்ச்சியை குறைக்கும் திறனும் இருக்கிறது. இந்த தண்ணீரை தினமும் அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கெட்ட கிருமிகள் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த இரண்டு பொருட்கள் அடங்கிய தண்ணீரை குடிப்பதன் மூலம் கேன்சர் போன்ற அதி தீவிர நோய்களை கூட வராமல் தடுக்கலாம்.

    மேலும் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உங்கள் லேசாகவும் மிக சுறுசுறுப்பாகவும் இருப்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம்.

    குறிப்பு : நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கு தேவையான அளவு கிராம்பு மற்றும் ஏலக்காயை பயன்படுத்த வேண்டும். தினமும் அதிக அளவில் குடிக்காமல், ஒரு நாளைக்கு ஏற்றார் போல மிதமான தண்ணீரை அளந்து பருக வேண்டும். தொடர்ச்சியாக மிதமான தண்ணீரை பருகி வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதை நீங்கள்உணரலாம்.

    Cardamom Cloves Health Lifestyle Water
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுளிர்காலத்தில் செடி வாடிப்போகிறதா? இப்படி ஒரு முறை பண்ணி பாருங்க செடி செழிப்பா வளரும்!
    Next Article வீட்டுக்கு ஒரு பைக் .. தவெக தேர்தல் அறிக்கை வாக்குறுதி குறித்து விஜய் பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    உடல் எடை அதிகரிப்பா? காலையில் இதை குடிச்சு பாருங்க!

    December 26, 2025

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    December 26, 2025

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.