Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஓபிஎஸ் டெல்லி ‘விசிட்’ மர்மங்கள்!
    அரசியல்

    ஓபிஎஸ் டெல்லி ‘விசிட்’ மர்மங்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    opsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்தார் அமித் ஷா. பாஜக-வுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி வந்தவர், அமித் ஷா அழைக்கிறார் என்றதும் டெல்லிக்குப் பறந்தார்.

    டெல்லியில் ஓபிஎஸ்ஸுக்கு அமித் ஷா என்ன போதித்தார் என்று முழுமையாகத் தெரியாத நிலையில், அந்தப் போதனைகளை செயல்படுத்துவதுதான் இனி ஓபிஎஸ்ஸின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

    இதனிடையே, ஓபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து பலவிதமான ஊகங்கள் கிளம்பி இருக்கின்றன. “ஓபிஎஸ் தனிக்கட்சிக்கு தொடங்கு வதற்கு ஆசி வழங்கிவிட்ட அமித் ஷா, தேர்தலில் தங்களுக்கான கோட்டாவில் ஓபிஎஸ் கட்சிக்கும் இடமளிப்பதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்” என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

    இன்னொரு தரப்பிலோ, “ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் உள்ளே விட மறுக்கிறார் பழனிசாமி. தினகரனோ, பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் நான் பாஜக கூட்டணிக்கு வரமாட்டேன் என்கிறார்.

    இந்தச் சிக்கலை தவிர்க்க, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்யலாம் என்ற கண்டிஷனை அதிமுக-விடம் முன்வைக்கும் திட்டத்தில் இருக்கிறார் அமித் ஷா. அதுபற்றி எல்லாம் பேசுவதற்காகத்தான் ஓபிஎஸ்ஸை டெல்லிக்கு அழைத்திருக்கிறார்.

    எனவே, டிசம்பர் 15-ம் தேதி புதுக் கட்சி தொடங்கினாலும் அமித் ஷாவின் கட்டளையை மீறி புரட்சிகரமான முடிவு எதையும் எடுத்துவிடமாட்டார் ஓபிஎஸ்” என்கிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசனாதனத்தை திமுக அரசு எதிர்ப்பது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
    Next Article ‘வாரணாசி’ டிஜிட்​டல் உரிமை ரூ.1,000 கோடி? படத்தை வாங்க கடும் போட்டி
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.