Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘வாரணாசி’ டிஜிட்​டல் உரிமை ரூ.1,000 கோடி? படத்தை வாங்க கடும் போட்டி
    சினிமா

    ‘வாரணாசி’ டிஜிட்​டல் உரிமை ரூ.1,000 கோடி? படத்தை வாங்க கடும் போட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    varanasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு, பிரி​யங்கா சோப்​ரா, பிருத்​வி​ராஜ் உள்பட பலர் நடிக்​கும் படம், ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்வெஞ்சர் பேன்​டஸி படமான இது, 2027-ம் ஆண்டு வெளி​யாக இருக்கிறது. இந்​நிலை​யில் இதன் டிஜிட்​டல் உரிமையை வாங்க போட்டி நடப்பதாகக் கூறப்​படு​கிறது.

    ராஜமவுலி​யின் ‘பாகுபலி 2’ வெளி​நாடு​களி​லும் வரவேற்​பைப் பெற்​றது. அவர் இயக்​கிய ‘ஆர்​ஆர்​ஆர்’ படத்​தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்​ததை அடுத்து ‘வாரணாசி’ படத்​துக்​குச் சர்வ​தேச அளவில் எதிர்​பார்ப்பு உள்​ளது. இதனால் பல முன்​னணி ஓடிடி தளங்​கள் இப்​படத்​தின் டிஜிட்​டல் உரிமை​யை வாங்க முயன்று வருகின்​றன.

    ஒரு ஹாலிவுட் படத்​துக்​கான டிஜிட்​டல் உரிமைத் தொகையை கொடுக்க, சில தளங்​கள் முன் வந்​துள்​ள​தாக​வும் இதன் டிஜிட்​டல் உரிமை ரூ.1000 கோடிக்கு விற்​கப்பட இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இது முடி​வா​னால், ஓர் இந்​தி​யப் படத்​தின் சாதனை டிஜிட்​டல் விற்​பனை​யாக இது இருக்​கும் என்கிறார்கள்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓபிஎஸ் டெல்லி ‘விசிட்’ மர்மங்கள்!
    Next Article 15 வருடத் தொடர் தோல்வி ; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    July 7, 2026

    மலையாள சினிமாவில் அதிரடி திருப்பம்.. ‘அம்மா’ அமைப்பை விட்டு வெளியேறிய ரேவதி, பத்மபிரியா..!!

    July 7, 2026

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.