Close Menu
    What's Hot

    மரண பயம் காட்டிய ஹர்திக் பாண்ட்யா!. ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்து மிரட்டல் சதம்!.

    வலுக்கும் எதிர்ப்பு!. வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்தது KKR!.

    சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!. பாதுகாப்புப் படையினர் அதிரடி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நனவான 50 ஆண்டுகால கனவு ராயபுரத்தில் 236 பேருக்கு இலவச பட்டாக்கள் எம்எல்ஏ ஐ ட்ரீம் மூர்த்தி வழங்கினார்
    அரசியல்

    நனவான 50 ஆண்டுகால கனவு ராயபுரத்தில் 236 பேருக்கு இலவச பட்டாக்கள் எம்எல்ஏ ஐ ட்ரீம் மூர்த்தி வழங்கினார்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 3, 2026Updated:January 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 01 03 at 1.43.06 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான ராயபுரம் மாடல் லைன் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு தேவை இல்லை என்பதால் அவர்கள் பட்டா கேட்டு பலமுறை மனு செய்தனர். தமிழக அரசு தற்போது அரசுக்கு தேவையில்லாத இடங்களை குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் ஆணைப்படி ராயபுரம் மாடல் லைன் பகுதியில் 400 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தது.

    WhatsApp Image 2026 01 03 at 1.39.03 PM 1

    இதற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம் ஆர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. வடசென்னை எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆர்.டி. சேகர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது

    WhatsApp Image 2026 01 03 at 1.39.03 PM

    70 ஆண்டுகளாக இந்த இடத்தில் உள்ள மக்கள் பட்டா பெற முயற்சி செய்தனர் அரசுக்கு தேவை இல்லாத இடம் என்பதால் அரசு ஆணை எண் 97 இன் படி 400 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக தற்போது 236 பேருக்கு பட்டா வழங்குகிறோம். ஜனவரி இறுதிக்குள் மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படும். யாரும் செய்ய முடியாத காரியத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. இதற்காக துணை முதல்வர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் பட்டாக்கள் வழங்க உள்ளோம். ராயபுரத்தில் பல்லாண்டு காலமாக முடியாத போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. செட்டிதோட்டத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆர் எஸ் ஆர் மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. மணிகண்ட முதலிய தெரு அதிநவீன பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பல மாற்றங்கள் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி!. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!.
    Next Article அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் அறிவிப்பு!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    திமுக போட்ட 170+64 கணக்கு..! ஸ்டாலினால் இணையும் ஈரெதிர் துருவங்கள்..?

    January 3, 2026

    அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் அறிவிப்பு!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    January 3, 2026

    சவுதி – யுஏஇ இடையே வெடித்த போர்!. ஏமனில் குண்டுமழை!. இதுவரை 20 பேர் பலி!. 

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மரண பயம் காட்டிய ஹர்திக் பாண்ட்யா!. ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்து மிரட்டல் சதம்!.

    வலுக்கும் எதிர்ப்பு!. வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்தது KKR!.

    சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!. பாதுகாப்புப் படையினர் அதிரடி!.

    தீவிரமடையும் அமெரிக்கா போர்!. வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது ஏவுகணைத் தாக்குதல்!

    திமுக போட்ட 170+64 கணக்கு..! ஸ்டாலினால் இணையும் ஈரெதிர் துருவங்கள்..?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.