Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி!. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!.
    தமிழ்நாடு

    விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி!. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!.

    Editor web3By Editor web3January 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Krish Sodankar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக,  காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெக-வுடன் இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. தற்போதைய நிலையில் காங்கிரஸால் திமுகவை விட்டு வெளியேற முடியாது என்றாலும், தொகுதிகளை பேரம் பேசுவதற்கு ‘விஜய் கார்டை’ ஒரு ஆயுதமாக பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அதிக இடங்களைப் பெறவும், கூட்டணியில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இத்தகைய சலசலப்புகளை கூட்டணிக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இது 2026 தேர்தலில் திமுகவிற்கு தொகுதி பங்கீட்டில் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
    உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது. கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது.
    த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி. தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது? தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
     
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுஸ்தாபிசுர் ரஹ்மான் KKR அணியிலிருந்து நீக்கம்?. மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ அறிவுறுத்தல்!.
    Next Article நனவான 50 ஆண்டுகால கனவு ராயபுரத்தில் 236 பேருக்கு இலவச பட்டாக்கள் எம்எல்ஏ ஐ ட்ரீம் மூர்த்தி வழங்கினார்
    Editor web3
    • Website

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.