Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»தெ.ஆப்., எதிரான முதல் டெஸ்ட் படுதோல்வி: கங்குலி கருத்து
    விளையாட்டு

    தெ.ஆப்., எதிரான முதல் டெஸ்ட் படுதோல்வி: கங்குலி கருத்து

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kolkata test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சொந்த மண்ணில் சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் புரிந்து கொள்வார் என நம்பவுதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 124 ரன்கள் என்ற குறைந்த இலக்கை அடைய முடியாமல், 30 ரன்கள் வித்தியாசத்தில் 3வது நாளிலேயே இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில்,  ஆடுகளம் குறித்தும் இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடும் போது, சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஷமி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு ஷமி தகுதியானவர் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை 3 நாட்களில்  முடிக்க வேண்டும் என்பதை நினைக்காமல், 5 நாட்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை கம்பீர் புரிந்துகொள்வார் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!
    Next Article 1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி
    Editor TN Talks

    Related Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.