ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக கேமரூன் கிரீன் உருவெடுத்துள்ள நிலையில், விற்கப்படாத பல முக்கிய நட்சத்திரங்கள் பட்டியலை பாருங்கள்.
ஐபிஎல் 2026 ஏலம் கணிக்க முடியாத ஒன்றாக அமைந்தது. கேமரூன் கிரீன் ஏல வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரரானார், அதே நேரத்தில் பல முக்கிய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார்கள். சிறப்பான ஃபார்மில் இருந்த இந்திய பேட்ஸ்மேன் சர்பராஸ் கானும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. லியாம் லிவிங்ஸ்டோனின் ஏலம் குறித்த யூகங்கள் தவறென நிரூபிக்கப்பட்டன; அவரும் ஏலத்தின் முதல் சுற்றில் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார்.
ஐபிஎல் 2026 இதுவரை விற்கப்படாத வீரர்கள் பட்டியல்:
ஜேக் ஃப்ரேசர் மெகுர்க்
பிருத்வி ஷா
டெவோன் கான்வே
சர்பராஸ் கான்
கஸ் அட்கின்சன்
ரச்சின் ரவீந்திரன்
லியாம் லிவிங்ஸ்டோன்
வியன் முல்டர்
ஸ்ரீகர் பாரத்
ஜானி பேர்ஸ்டோவ்
ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஜேமி ஸ்மித்
தீபக் ஹூடா
முஜீப் உர் ரஹ்மான்
மஹீஷ் தீக்ஷ்னா ஆகியோர் ஏலத்தில் விற்கபடவில்லை.
