Close Menu
    What's Hot

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஷஸ் தொடர்: ஜோஷ் ஹேசில்வுட் விலகல்; பாட் கம்மின்ஸ் ரிட்டர்ன்!
    விளையாட்டு

    ஆஷஸ் தொடர்: ஜோஷ் ஹேசில்வுட் விலகல்; பாட் கம்மின்ஸ் ரிட்டர்ன்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aasas 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்​திரேலியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரில்  ஹேசெல்வுட்’டிற்கு பதிலாக பாட் குமின்ஸ் இணைகிறார்.

    5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் முதல் 2 ஆட்​டங்​களி​லும்,2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி  வெற்றிபெற்றது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்​கு​கிறது.

    இந்​நிலை​யில் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக அவதிப்​பட்டு வந்த ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோஷ் ஹேசில்​வுட் ஆஷஸ் தொடரில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ளார். முதல் 2 போட்​டிகளி​லும் விளையாடாத அவர், 3-வது டெஸ்​டில் களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் தொடரில் இருந்து விலகி உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    அதேவேளை​யில் கேப்​ட​னும், முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரு​மான பாட் கம்​மின்ஸ் முதுகு பகு​தி​யில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடைந்​துள்​ள​தால் 3-வது டெஸ்ட் போட்டி​யில் களமிறங்க ஆயத்​த​மாகி வரு​கிறார்.

    இதுதொடர்​பாக ஆஸ்​திரேலிய அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஆண்ட்ரூ மெக்​டொ​னால்டு கூறும்​போது,”ஜோஷ் ஹேசில்​வுட் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் தொடரிலிருந்து விலகி உள்​ளார்.

    அவரது கவனம் அடுத்த ஆண்டு நடை​பெற டி 20 உலகக் கோப்பை தொட​ராக இருக்​கும். பாட் கம்​மின்ஸ் சிறந்த முறை​யில் தயா​ராகி உள்​ளார். அவர், போட்​டி​யில் விளை​யாடு​வதற்​கான முழு உடற்​தகு​தி​யுடன் உள்​ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்​டி​யில் அவர், டாஸில் பங்​கேற்​பார் என நான்​ எதிர்​பார்க்​கிறேன்​” என்​றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய உச்சம்!. ஒரே நாளில் ரூ.8,000 உயர்ந்த வெள்ளி!. தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?.
    Next Article 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ரெய்டு-முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
    Editor TN Talks

    Related Posts

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    இன்றைய ராசிபலன் @ 24 டிசம்பர் 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    Trending Posts

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    December 24, 2025

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.