Close Menu
    What's Hot

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இதுபோல சிறப்பாக விளையாடியதில்லை… கோலி மகிழ்ச்சி
    விளையாட்டு

    இதுபோல சிறப்பாக விளையாடியதில்லை… கோலி மகிழ்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kohli
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 3 ஆண்டுகளில் தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியதுபோல சிறப்பாக விளையாடியது இல்லை என இந்திய அணி வீரர் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இந்தியா, தெ.ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இப்போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டித் தொடரில் விராட் கோலி, 3 போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். முதல் 2 போட்டிகளில் 2 சதங்கள், 3வது போட்டியில் ஒரு அரைசதம் விளாசினார்.

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள விராட் கோலி, கடந்த 2-3 ஆண்டுகளில் இதுபோல சிறப்பாக தாம் விளையாடியதில்லை என்றும், தெ.ஆப்பிரிக்க தொடரில் தாம் வெளிப்படுத்திய ஆட்டம் திருப்திகரமாக இருந்தது என்றும் தெரிவித்தார். எந்தவித நெருக்கடியும் இன்றி, மிகவும் சுதந்திரமாக விளையாடியதாகவும், இதுவும் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்றும் கோலி குறிப்பிட்டார்.

    3வது வீரராக களமிறங்கியபோதிலும், நடுத்தர வரிசையில் பேட்டிங் செய்வதாக நினைத்தே ஆடியதாகவும், இதுவும் நிலையான ஆட்டத்திற்கும், அதிக ரன்களை குவிக்கவும் காரணமாக அமைந்தது என்றும் கோலி கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுளிர்காலத்தில் அதிகமாக டீ, காபி குடிக்கிறீர்களா?. எச்சரிக்கும் எய்ம்ஸ் நிபுணர்!.
    Next Article புதின் வருகையால் தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்!. அதுமட்டும் நடந்தால்…மின்வெட்டே இருக்காது!.
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.