Close Menu
    What's Hot

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»நிச்சயதார்த்த வீடியோக்களை நீக்கினார் ஸ்மிருதி மந்தனா – தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் நிறுத்தம்
    விளையாட்டு

    நிச்சயதார்த்த வீடியோக்களை நீக்கினார் ஸ்மிருதி மந்தனா – தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் திருமணம் நிறுத்தம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    smt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​திய கிரிக்​கெட் மகளிர் அணி​யின் துணை கேப்​டன் ஸ்மிருதி மந்​த​னா​வின் தந்​தையைத் தொடர்ந்​து, அவரது காதலரும் உடல்​நலக் குறை​வால் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்​பட்​டார்.

    இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான 29 வயதான ஸ்மிருதி மந்​தனா பிரபல ஹிந்தி இசையமைப்​பாள​ரான மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்த பலாஷ் முச்​சலை நீண்ட கால​மாக காதலித்து வந்​தார்.

    இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி சமீபத்​தில் ஐசிசி உலகக் கோப்​பையை வென்ற நிலை​யில் பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்​ச​யம் செய்​து​கொண்​டதை வீடியோ​வாக வெளி​யிட்டு அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்திருந்தார் ஸ்மிருதி மந்​த​னா.

    இவர்​கள் இரு​வருக்​கும் நேற்று முன்​தினம் மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள சாங்​கிலி மாவட்​டத்​தில் திரு​மணம் நடை​பெறு​வ​தாக இருந்​தது. சாங்​லி​யின் சாம்​டோலில் உள்ள மந்​த​னா​வின் பண்ணை வீட்​டில் திருமண ஏற்​பாடு​கள் நடந்து கொண்​டிருந்​தன. அப்​போது திடீரென ஸ்மிருதி மந்​த​னா​வின் தந்தை னி​வாஸ் மந்​த​னா​வுக்கு மாரடைப்பு ஏற்​பட்​டது. அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், திரு​மணத்தை தள்ளிவைப்​ப​தாக குடும்​பத்​தினர் அறி​வித்​திருந்​தனர்.

    இந்த நிலை​யில், உடல்​நலக் குறைவு காரண​மாக பலாஷ் முச்​சலும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். உடல் சோர்வு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட பலாஷ் முச்​சல், சில மணி நேரங்​களில் வீடு திரும்​பி​னார். அதேவேளை​யில் ஸ்மிரு​தி​யின் தந்​தைக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவரை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

    இந்​நிலை​யில் ஸ்மிருதி மந்​த​னா, தனது நிச்​சய​தார்த்த வீடியோக்​கள், ரீல்​ஸ்​களை இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் இருந்து திடீரென நீக்கி உள்​ளார். இந்த வீடியோக்​களை பகிர்ந்​திருந்த இந்​திய அணி​யின் வீராங்​க​னை​களான ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ஸ்ரே​யங்கா பாட்​டீல் ஆகியோ​ரும் நீக்கி உள்​ளனர். அதேவேளை​யில் பலாஷ் முச்​சலுடன் எடுத்​துக்​கொண்ட மற்ற படங்​களை ஸ்மிருதி மந்​த​னா நீக்கம்​ செய்​ய​வில்​லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்எல்சி சுரங்கப் பகுதியில் கனமழை – நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்
    Next Article ”மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.