Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்
    விளையாட்டு

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025Updated:December 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hof
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 ஆட்​டங்​கள் கொண்ட பாரம்​பரிமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது.முதல் 3 போட்​டிகளி​லும் தோல்வி அடைந்த இங்​கிலாந்து அணி தொடரை 0-3 என இழந்​துள்​ளது. 4-வது போட்​டி​யான பாக்​ஸிங் டே டெஸ்ட் நாளை (26-ம் தேதி) மெல்​பர்ன் கிரிக்​கெட் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

    இந்த போட்​டிக்​கான விளை​யாடும் லெவனை இங்​கிலாந்து அணி நிர்​வாகம் நேற்று அறி​வித்​தது. இதில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோப்ரா ஆர்ச்​சர் காயம் காரண​மாக விலகி உள்​ளார். ஜனவரி 4-ம் தேதி தொடங்​கும் கடைசி டெஸ்ட் போட்​டி​யிலும் அவர், விளை​யாட​மாட்​டார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    ஜோப்ரா ஆர்ச்​சருக்கு பதிலாக விளை​யாடும் லெவனில் கஸ் அட்​கின்​சன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். மேலும் பேட்​டிங்​கில் 3-வது இடத்​தில் களமிறங்​கும் ஆலி போப் நீக்​கப்​பட்டு அவருக்கு பதிலாக ஜேக்​கப் பெத்​தேல் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

    அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்​டன்), ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட், ஜேக்​கப் பெத்​தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், வில் ஜேக்​ஸ், கஸ் அட்​கின்​சன், பிரைடன்​ கார்​ஸ்​, ஜோஷ் டங்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு
    Next Article இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி
    Editor TN Talks

    Related Posts

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்!

    August 9, 2026

    ‘தி ஹண்ட்ரட்’ தொடரிலிருந்து விலகினார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்!. ஆசியக் கோப்பையிலும் பங்கேற்பதில் சிக்கல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.