Close Menu
    What's Hot

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி
    விளையாட்டு

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ishan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் ஹ​சாரே ஒரு​நாள் போட்​டித் தொடரில் ஜார்க்​கண்ட் – கர்​நாடகா அணி​கள் இடையி​லான போட்டி அகம​தா​பாத்​தில் நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 412 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் இஷான் கிஷன் 39 பந்​துகளில், 14 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 125 ரன்​கள் விளாசி​னார். முன்​ன​தாக அவர், தனது சதத்தை 33 பந்​துகளில் விளாசி மிரட்​டி​னார்.

    இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட் போட்​டி​யில் குறைந்த பந்​துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்​தார். இந்த வகை சாதனை​யில் பிஹார் அணி​யின் சகிபுல் கானி 32 பந்​துகளில் சதம் விளாசி முதலிடத்​தில் உள்​ளார். இஷான் கிஷனுக்கு உறு​துணை​யாக விளை​யாடிய விராட் சிங் 88, குமார் குஷாக்ரா 63 ரன்​கள் சேர்த்​தனர்.

    413 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கர்​நாடக அணி 47.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தேவ்​தத் படிக்​கல் 118 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 147 ரன்​கள் விளாசி​னார். அபினவ் மனோகர் 32 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும், கேப்​டன் மயங்க் அகர்​வால் 34 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​களும் சேர்த்​தனர்​.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்
    Next Article தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்
    Editor TN Talks

    Related Posts

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    June 16, 2026

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    June 16, 2026

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 – 1 என்ற கணக்கில் உற்சாகமான டிரா..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.