Close Menu
    What's Hot

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»12ம் வகுப்பு பொதுத்தேர்வு!. ஹால் டிக்கெட் வெளியீடு!. ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்!
    தமிழ்நாடு

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு!. ஹால் டிக்கெட் வெளியீடு!. ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்!

    Editor web3By Editor web3January 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 hall ticket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும், மார்ச் 5 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற உள்ளது. மார்ச் 9 ஆம் தேதி வேதியியல், மார்ச் 13 ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம், மார்ச் 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 23 ஆம் தேதி உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 26 ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு மே 8 ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. geapp.tnschools.gov.in-ல் User ID, Password பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. tnschools.gov.in என்ற தளத்திலும் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். 11ம் வகுப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை ஜன.24 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்”!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
    Next Article டி20 உலகக்கோப்பை!. இந்தியாவில் விளையாட மாட்டோம்!. வங்கதேசம் திட்டவட்டம்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.