Close Menu
    What's Hot

    உலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூச்சமே இல்லையா ஓபிஎஸ்?. தயவு செய்து “அம்மா” புகைப்படத்தை துறந்து விடுங்கள்!. அதிமுக ஆவேசம்!
    தமிழ்நாடு

    கூச்சமே இல்லையா ஓபிஎஸ்?. தயவு செய்து “அம்மா” புகைப்படத்தை துறந்து விடுங்கள்!. அதிமுக ஆவேசம்!

    Editor web3By Editor web3February 27, 2026Updated:February 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk IT Wing
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவில் இணைந்த ஓபிஎஸ் குறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, கூச்சமே இல்லையா @OfficeOfOPS…??!!

    “ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை,
    ஆளாக்கி,
    அமைச்சராக்கி,
    ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.

    அம்மா வளர்த்த இயக்கத்திற்கு
    A-Form, B-Form கையெழுத்து போடும்
    பெருமையைக் கொடுத்து
    அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.

    ஆனால் நீங்களோ,
    உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்!
    எம்ஜிஆர் மாளிகையில்
    கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்!

    உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல்,
    வளர்த்த இயக்கத்தின்
    வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!

    பாவம் சும்மா விடுமா?
    அரசியல் அனாதையாக,
    இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட
    கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
    இரத்தத்தின் இரத்தமான @AIADMKOfficial தொண்டர்கள்!

    பசுத்தோல் போர்த்திக் கொண்டு
    நீங்க நடத்திய நாடகமெல்லாம்
    அம்பலப் பட்டு நின்றதும்,

    வேறு வழியே என்றதும்,
    ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ?

    இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு
    அம்மா எல்லாம் சும்மா தானே?!

    “உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க” என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!

    இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற… உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.

    (பி.கு. : தயவு செய்து “அம்மா” புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!) என்று பதிவிட்டுள்ளது.

    AIADMK anger Amma photo controversy O. Panneerselvam ops Political criticism
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதாய்க் கழகத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
    Next Article மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026

    மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!

    March 19, 2026

    ஆடு, மாடு, கழுதை வளர்த்தல்!. படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை!. சீமான் தேர்தல் வாக்குறுதி!.

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!

    ஆடு, மாடு, கழுதை வளர்த்தல்!. படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை!. சீமான் தேர்தல் வாக்குறுதி!.

    வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை!. தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளை!. சீமான் அதிரடி!

    Trending Posts

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    அஜித்குமார் மரணம்!. சாத்தான்குளம் பாணியில் 2026 தேர்தலை மாற்றப்போகிறதா ‘கஸ்டடி’ மரணங்கள்?

    March 19, 2026

    மருத்துவச் சுற்றுலா; திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை!. இலவச தங்கும் விடுதிகள்!. சீமான் வாக்குறுதி!

    March 19, 2026

    ஆடு, மாடு, கழுதை வளர்த்தல்!. படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை!. சீமான் தேர்தல் வாக்குறுதி!.

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.