தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்தார். அதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அதே நிகழ்வில் புதுச்சேரி மாநில வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார்.

அதன்படி, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் களம் இறங்குகிறார். தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியையும், மத்திய தமிழகத்தின் இதயப் பகுதியான திருச்சியில் ஒரு தொகுதியையும் அவர் தேர்ந்தெடுத்திருப்பது, மாநிலம் முழுவதும் தனது செல்வாக்கை நிலைநாட்டும் ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த், சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறார்.

வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜூனா

ஆயிரம் விளக்கு – ஜேசிடி பிரபாகர்

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்

சேப்பாக்கம் – செல்வம்

சைதாப்பேட்டை – அருள் பிரகாசம்

ஆர்.கே.நகர் – மரிய வில்சன்

பொன்னேரி – எம்.எஸ்.ரவி,

மதுரவாயல் – ரேவந்த் சரண்

அம்பத்தூர்  – பாலமுருகன்

மாதவரம் – விஜய் பிரபு,

ஆவடி – ரமேஷ்

திரு.வி.க.நகர் – பல்லவி

திருவொற்றியூர் – செந்தில் குமார்

ராயபுரம் – விஜய தாமு,

துறைமுகம்  – அசோக்

வேளச்சேரி – ஆர். குமார்

அண்ணா நகர் – வி.கே.ராம் குமார்
விருகம்பாக்கம் – சபரி நாதன்
சோழிங்கநல்லூர்- ஈசிஆர் சரணவன்
ஆலந்தூர் – எம்.ஹரீஸ்
ஸ்ரீபெரும்புதூர் – தென்னரசு
தாம்பரம் – கில்லி சரத்
பல்லாவர – காமாட்சி
செங்கல்பட்டு – தியாகராஜன்
தருமபுரி – எம்.சிவன்
திருப்போரூர் – விஜய் ராஜ்

பூந்தமல்லி – ஆர். பிரகாசம்,

செய்யூர் – மோகன் ராஜா

மதுராந்தகம் -எழில் கேத்ரின்

திருச்செங்கோடு –  அருண்ராஜ்,

குமாரபாளையம் – விஜயலட்சுமி
திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர். நிர்மல்குமார்,

லால்குடி – கு.ப. கிருஷ்ணன்,

திருப்பூர் வடக்கு – சத்தியபாமா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் வி.எஸ். பாபு போட்டியிடவுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அருண்குமார் களமிறங்குகிறார்.

திருத்தனி – சத்யகுமார்

எழும்பூர் –  ராஜ்மோகன்

தூத்துக்குடி – நடிகர் ஸ்ரீநாத்.

கே.வி.குப்பம் – தென்றல் குமார்

குடியாத்தம் – கே.சிந்து

ஆம்பூர் – இம்தியாஸ்

உத்திரமேரூர் – முனி ரத்தினம்

காஞ்சிபுர – ரஞ்சித் குமார்

அரக்கோணம் – காந்தி ராஜ்

சோளிங்கர் – டாக்டர் கபில்

காட்பாடி – எம்.சுதாகர்

ராணிப்பேட்டை – தாஹிரா

ஆற்காடு – விஜய் மோகன்

வேலூர் – வினோத் கண்ணன்

அணைக்கட்டு – வேல்முருகன்

வாணியம்பாடி – சையத்புர்ஹானுதீன்

ஜோலார்பேட்டை -முனியசாமி

திருப்பத்தூர் – திருப்பதி

ஊத்தங்கரை – குமார்

பர்கூர் – முரளிதரன்

கிருஷ்ணகிரி – முகுந்த் ஆர். பாண்டியன்

வேப்பனஹள்ளி – சம்பங்கி

ஓசூர் – அம்ரீஸ்

தளி – சுரேஷ்

செங்கம் – பாரதி தாசன்

விக்கிரவாண்டி – விஜய வடிவேல்

திருக்கோவிலூர் – பரணி பாலாஜி

பாலக்கோடு – ஆர். கோபி

பென்னாகரம் – கஜேந்திரன்

தருமபுரி – எம்.சிவன்

பாப்பிரெட்டிப்பட்டி – திலகவதி

அவினாசி – கமலி

திண்டுக்கல் – நசீர் ராஜா

நத்தம் – ரமேஷ்

வேடசந்தூர் – நாகஜோதி

வால்பாறை – ஸ்ரீதரன்

அரூர் – ராகேஷ்
திருக்கோவிலூர் – பரணிபாலாஜி
உளுந்தூர்பேட்டை – சுதாகர்
ரிஷிவந்தியம் அசோக் குமார்
கள்ளக்குறிச்சி – அருள் விக்னேஷ்
சங்கராபுரம் – ஜெகதீச பாண்டியன்
கெங்கவல்லி – சுஜாதா
ஆத்தூர் – செல்வபாரதி
ஏற்காடு – ஜெ.லட்சுமி
ஓமலூர்- அதியமான்
மேட்டூர் – செல்வம்
தாராபுரம் – கௌரி சித்ரா
காங்கேயம் – மணி
பெருந்துறை  -அருணாச்சலம்
பவானி – பாலகிருஷ்ணன்
அந்தியூர் – வெங்கடேஷ்
பவானிசாகர் – தமிழ்செல்வி
உதகை – இப்ராஹிம்
கூடலூர்  – தீபக் சாய் கிஷோர்
குன்னூர் – தங்கராஜூ
மேட்டுப்பாளையம்  – சுனில் ஆனந்த்
திருப்பூர்  தெற்கு – பாலமுருகன்
பல்லடம் – கே.ராம்குமார்
சூலூர் – சுகுமார்
கவுண்டம்பாளையம் – கனிமொழி
கோவை வடக்கு – சம்பத் குமார்
தொண்டாமுத்தூர் – சதீஷ்
கோவை தெற்கு – செந்தில் குமார்
சிங்காநல்லூர் – ஸ்ரீ கிரி பிரசாத்
கிணத்துக்கடவு – விக்னேஷ்
பொள்ளாச்சி – ராமநாதன்
உடுமலைபேட்டை – சங்கர்
மடத்துக்குளம் – திருமலை
பழனி – பிரவீன் குமார்
ஒட்டன்சத்திரம் – மோகன்
ஆத்தூர் (திண்டுக்கல்) – கலைச்செல்வி
நிலக்கோட்டை – அய்யனார்
நத்தம் – ரமேஷ்
திண்டுக்கல் – நசீர் ராஜா
அரவக்குறிச்சி – கார்த்திகேயன்
கரூர் – மதியழகன்
கிருஷ்ணராயபுரம் – மதன்
குளித்தலை – பாலசுப்ரமணி
மணப்பாறை – கதிரவன்
திருவரங்கம் – ரமேஷ்
திருச்சி மேற்கு – ராம மூர்த்தி
திருவெறும்பூர் – நவல்பட்டு விஜி
மண்ணச்சநல்லூர் – சரவணன்
முசிறி – விக்னேஷ்
துறையூர் – ரவிசங்கர்
அரியலூர் – சிவக்குமார்
பெரம்பலூர் – சிவகுமார்
குன்னம் – ரேவதி
ஜெயங்கொண்டம் – கவிதா ராஜேந்திரன்
விருத்தாசலம் – விஜய்
நெய்வேலி – ஆனந்த்
பண்ருட்டி – மணிகண்டன்
கடலூர் – ராஜ்குமார்
குறிஞ்சிபாடி – ராஜ்குமார்
புவனகிரி – மகாலிங்கம்
சிதம்பரம் – பாரி
காட்டுமன்னார் கோவில் – சீனிவாசன்
சீர்காழி – கோபிநாத்
மயிலாடுதுறை – ஹரூண் ரஷித்
பூம்புகார் – விஜயாலயன்
நாகை – சுகுமார்
கீழ்வேளூர் – செந்தில்பாண்டியன்
வேதாரண்யம் – கிங்ஸிலி ஜெரால்டு
திருத்துறைப்பூண்டி – பாண்டியன்
மன்னார்குடி – ராஜராஜன்
திருவாரூர் – வீரமணி
நன்னிலம் – பிரபாகரன்
திருவிடைமருதூர் – பிரபாகரன்
கும்பகோணம் – வினோத்
பாபநாசம் – அசாருதின்
திருவையாறு – மணிகண்டன்
தஞ்சை – விஜய் சரவணன்
ஒரத்தநாடு – அரவிந்த்
பட்டுக்கோட்டை  – மதன்
பேராவூரணி – சந்திர காண்டீபன்
கந்தர்வகோட்டை – சுப்ரமணியன்
விராலி மலை – முருகேசன்
புதுக்கோட்டை – ஷெரீப்
திருமயம் – சிந்தாமணி
ஆலங்குடி – துரை கந்தசாமி
அறந்தாங்கி – முகமது பர்வேஸ்
காரைக்குடி – பிரபு
திருப்பத்தூர் – சீனிவாசசேதுபதி
சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்
மானாமதுரை – இளங்கோவன்
மேலூர் – மதுரை வீரன்
மதுரை கிழக்கு – கார்த்திகேயன்
சோழவந்தான் – கருப்பையா
மதுரை வடக்கு – கல்லாணை
மதுரை தெற்கு – ஜே.ஜோ.பீட்டர்
மதுரை மத்தி – வி,எம்.எஸ். முஸ்தபா
மதுரை மேற்கு – தங்கபாண்டி
திருமங்கலம் – சதீஷ் குமார்
உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்
ஆண்டிப்பட்டி – லெப்ட் பாண்டி
பெரியகுளம் – சபரி
போடி – பிரகாஷ்
கம்பம் – ஜெகநாத் மிஸ்ரா
ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி
ஸ்ரீவில்லிபுத்தூர் – கார்த்தி
சாத்தூர் – அஜித்
சிவகாசி – கீர்த்தனா
விருதுநகர் – செல்வம்
அருப்புக்கோட்டை – கார்த்திக்குமார்
திருச்சுழி – சமயன்
பரமக்குடி – கோபி நாதன்
திருவாடானை – ராஜீவ்
ராமநாதபுரம் – சாகுல் ஹமீது
முதுகுளத்தூர் – மலர்விழி ஜெயபாலா
விளாத்திக்குளம் – காசிராம்
 திருச்செந்தூர் – முருகன்
ஸ்ரீவைகுண்டம் – சரவணன்
ஒட்டபிடாரம் – மதன்ராஜா
கோவில்பட்டி – பாலசுப்ரமணியன்
சங்கரன்கோவில் – ராமராஜன்
வாசுதேவநல்லூர் – அமுதா ராணி
கடையநல்லூர் – அப்துல் ஜலீல்
தென்காசி – ராஜ பிரகாஷ்
ஆலங்குளம் – விபின் சக்ரவர்த்தின்
நெல்லை – ஆர்.எஸ். முருகன்
அம்பாசமுத்திரம் – ராஜகோபால்
பாளையம்கோட்டை – மரிய ஜான்
நாங்குநேரி – ரெட்டியப்பட்டி நாராயணன்
ராதாபுரம் – சதீஷ் கிறிஸ்டோபர்
கன்னியாகுமரி – மாதவன்
நாகர்கோவில் – பெர்வின் கிங்ஸ்
குளச்சல் – ப்ரேம் அலெக்ஸ் லாரன்ஸ்
பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்
விளவங்கோடு – மைக்கேல் குமார்
கிள்ளியூர் – சபீம்
திருவண்ணாமலை – அருள் ஆறுமுகம்
கீழ்பெண்ணாத்தூர்  – ராஜா
கலசப்பாக்கம்  – ஏழுமலை
போளூர் – அபிஷேக்
ஆரணி – வெங்கடேசன் குமார்
வந்தவாசி – உதயகுமார்
செஞ்சி – சந்திரசேகரன்
மயிலம் – விஜய் நிரஞ்சன்
திண்டிவனம் – சக்திவேல்
வானூர் – சுரேஷ்
விழுப்புரம் – மோகன் ராஜ்
சங்ககிரி – செந்தில் குமார்
சேலம் மேற்கு – லட்சுமணன்
சேலம் வடக்கு – சிவக்குமார்
சேலம் தெற்கு – விஜய் தமிழன் பார்த்திபன்
வீரபாண்டி – பழனிவேல்
ராசிபுரம் – லோகேஷ் தனபால்
சேந்தமங்கலம் – சந்திரசேகர்
நாமக்கல் – திலீப்
பரமத்தி வேலூர் – நந்தகுமார்
ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி
ஈரோடு மேற்கு – ஆனந்த் மோகன்
மொடக்குறிச்சி -சண்முகம்
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version