Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.10 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பெண்கள்
    தமிழ்நாடு

    ரூ.10 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பெண்கள்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 29ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து வந்தனர். ஆனால், நேற்று  முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது.

    இவ்வளவு நாளாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை குறைந்ததால் மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் நேற்று அதிரடியாக விலை மேலும் மறுபடியும் உயரந்தது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து ரூ.78,920க்கு விற்கப்பட்டது. கொரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.70 உயர்ந்து ரூ.9,865க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த சுழுஅலில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முதன்முறையாக ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருகிராம் தங்கத்தின் விலையில் ரூ.240 உயர்ந்து ரூ.10,005 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.89,040 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஒரு கிராம் தங்கம் 10 ஆயிரம் ரூபாயை கடந்து விற்கப்படுவது ஏழை எளிய மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
    `

    Chennai Gold Price Gold Gold Price gold rate
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுரோ கபடி லீக் : பெங்களூருவை பந்தாடிய யு மும்பா…
    Next Article அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்… 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் இபிஎஸ் அதிரடி…
    Editor TN Talks

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.