Close Menu
    What's Hot

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”AllTheBest” பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!. 
    தமிழ்நாடு

    ”AllTheBest” பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!. 

    Editor web3By Editor web3March 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 exam cm stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

    இந்தநிலையில், நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

    பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. #AllTheBest என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.4,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்!. மதுரையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!.
    Next Article தமிழகமே பரபரப்பு!. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை!. போலீசார் குவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    March 16, 2026

    கட்சிக்குள் பிரச்சனையை உண்டாக்கினால்… பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

    March 16, 2026

    டி20 உலகக் கோப்பை!. தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு!.

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஐசிசி கோப்பையை இனி திருடிதான் கொண்டு வரவேண்டுமா?. பாக். அணியை விளாசிய கம்ரான் அக்மல்!

    ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    ஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  

    கட்சிக்குள் பிரச்சனையை உண்டாக்கினால்… பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.