தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையை பறைசாற்றியும் வருகிறார். இந்த நிலையில் இவரது தாயாரான மோகினி மணி வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவ் அந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.45 மணிக்கு அவரது உயிர் பிறந்தது. தயாரின் மரண செய்தி கேட்டு, துபாயில் கார்பந்தய பயிற்சியில் இருந்த அஜித்குமார், உடனடியாக விமானத்தை பிடித்து பதட்டத்தில் சென்னை வந்திறங்கினார். மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது தாயாரின் உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் அண்ணன் உட்பட உறவினர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் விஜய், திரிஷாவுடன் நேரில் சென்று அஜித்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது தாயாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அஜித்குமார் தயாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்றும், பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
