Close Menu
    What's Hot

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில், பத்திரிகையாளர் எனக் கூறி புத்தக கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
    தமிழ்நாடு

    கோவையில், பத்திரிகையாளர் எனக் கூறி புத்தக கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 06 08 at 10.13.15 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் உள்ள மகாலட்சுமி புத்தகக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம், பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, மதுபோதையில் இருந்து பிரபு என்ற நபர் ரூ.5,000 தொகை பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    WhatsApp Image 2025 06 08 at 10.13.15 AM 1

    கோவை, பி.என் பாளையத்தை சேர்ந்த ப்ரீவின் (25), இவர் மகாலட்சுமி புத்தகக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று
    மதுபோதையில் வந்த பிரபு (48), என்பவர், நான் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அவதூறான வார்த்தைகளில் பேசியும் , கடையில் விற்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டவை என்று கூறி, பத்திரிகையில் எழுதுவதாகவும் மிரட்டி உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், Race Course காவல் துறையினர் பிரபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளையராஜா இசை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்பு -Coimbatore
    Next Article திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?-அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    April 11, 2026

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.