Close Menu
    What's Hot

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் கவுன்சிலர்
    தமிழ்நாடு

    அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் கவுன்சிலர்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025Updated:July 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    con1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் அங்கன்வாடி மையம் கட்டி கொடுத்த கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரனுக்கு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சரளா வசந்த் போஸ்ட்டர் ஒட்டி நன்றி தெரிவித்ததால் பரபரப்பு.

    கோவை கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்குடட்ட கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதிமுக அமைப்பு செயலாளரும், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி, குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

    இதனை பாராட்டி காங்கிரஸ் கட்சியின் 85 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா வசந்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான செ தாமோதரனுக்கு நன்றி தெரிவித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகிறார்.

    திமுக கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமயிலாடுதுறையில் புதிய உறுப்பினர்களை சேர்த்த மு.க.ஸ்டாலின்
    Next Article இல்லாத குறளைக் குறிப்பிட்டு விருதா?.. ஆளுநருக்கு செல்வபெருந்தகை கண்டனம்..
    Editor TN Talks

    Related Posts

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    April 12, 2026

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.