Close Menu
    What's Hot

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு..
    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold rate41200 1745643733
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,920 ஆக உள்ளது. ஆனாலும், நகைக்கடைகளில், காய்கறி சந்தையில் உள்ளது போலேவே கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதன் விலையில் மாற்றம் ஏதுமில்லாமம் வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று வாரத்தின் தொடக்க நாளிலேயே சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது.

    கடந்த சில நாட்களில் தங்கம் (22 கேரட்) விலை நிலவரம்:

    31-05-2025 – ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920
    30-05-2025 – ஒரு சவரன் ரூ.71,360, ஒரு கிராம் ரூ.8,920
    29-05-2025 – ஒரு சவரன் ரூ.71,160, ஒரு கிராம் ரூ.8,895
    28-05-2025 – ஒரு சவரன் ரூ.71,480 ஒரு கிராம் ரூ.8,935
    27-05-2025 – ஒரு சவரன் ரூ.71,960 ஒரு கிராம் ரூ.8,995
    26-05-2025 – ஒரு சவரன் ரூ.71,600, ஒரு கிராம் ரூ.8,950

    கடந்த சில நாட்கள் வெள்ளி விலை நிலவரம்:

    31-05-2025 – ஒரு கிராம் ரூ.111
    30-05-2025 – ஒரு கிராம் ரூ.111
    29-05-2025 – ஒரு கிராம் ரூ.111
    28-05-2025 – ஒரு கிராம் ரூ.111
    27-05-2025 – ஒரு கிராம் ரூ.111
    26-05-2025 – ஒரு கிராம் ரூ.111

    Chennai Gold Price Gold Market Update Gold Price Increase Gold Price Today Gold Rate Tamil Nadu Investment News Sovereign Rate Tamil Business News சவரன் விலை சென்னை தங்க விலை தங்கம் இன்று விலை தங்கம் விலை தமிழ்நாடு தங்கம் விலை உயர்வு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகன்னட ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த இந்தி பெண்… எதிர்ப்பை அடுத்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறல்..
    Next Article “சார்” என்று பேசுவது நீதிமன்ற அவமதிப்பு.. வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
    Editor TN Talks

    Related Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.