உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிகரித்து வரும் பணவீக்க அச்சங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு போன்ற காரணிகள் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப கட்டாயப்படுத்துகின்றன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று மிகப்பெரிய குறைவை கண்டுள்ளது.  இன்று 22 கேரட் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,380க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ரூ. 480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலை இன்று, கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.34,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.221-க்கும், ஒரு கிலோ ரூ.2,21,000-க்கும் விற்பனை ஆகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version