Close Menu
    What's Hot

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவக்குமாரின் விளக்கம்…
    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவக்குமாரின் விளக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக அமைச்சர் சிவசங்கர், அரியலூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
    “பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தி. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எவ்வித திட்டமும் இல்லை. தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கான சூழ்நிலை ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பாசிசமும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்”… அதிமுக போஸ்டருக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி!
    Next Article பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்: மூன்று நீதிபதிகள் அமர்வு முக்கிய உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.