Close Menu
    What's Hot

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஓரணியில் தமிழ்நாடு” – திமுகவின் வீட்டுக்கு வீடு பரப்புரை இன்று தொடக்கம்!
    தமிழ்நாடு

    “ஓரணியில் தமிழ்நாடு” – திமுகவின் வீட்டுக்கு வீடு பரப்புரை இன்று தொடக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 3, 2025Updated:July 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250703 WA0005
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுகவின் மாபெரும் வீட்டுக்கு வீடு பரப்புரை இயக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, திமுகவினர் தங்கள் சொந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளையும் 100% சென்றடையும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும்’ முன்னெடுப்பாகக் கருதப்படும் இந்த பரப்புரையில், எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் திமுகவினர் இன்று முதல் நேரில் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளனர். இந்த வீட்டுக்கு வீடு பரப்புரை, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு மக்களின் ஆதரவைத் திரட்டவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Campaign Door-to-door politics tamil nadu அரசியல் DMK தமிழ்நாடு திமுக பரப்புரை வீட்டுக்கு வீடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகபாலீஸ்வரர் கோயிலுக்கு மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்..!
    Next Article 3 நாட்கள் செல்போன் ஆஃப் செய்த சமந்தா… காரணம் இது தானா?
    Editor TN Talks

    Related Posts

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.