Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டிற்கு வந்தாச்சு அம்ரித் பாரத் ரயில்!
    தமிழ்நாடு

    தமிழ்நாட்டிற்கு வந்தாச்சு அம்ரித் பாரத் ரயில்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    176915438924
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், நெல்லை வழியாக பயணித்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக தாம்பரம் வந்தடைகிறது.

    11 ஸ்லீப்பர் பெட்டிகள், 8 முன்பதிவில்லா பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள், ஒரு உணவுக்கூட பெட்டி என 22 பெட்டிகள் உள்ளன. அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தென்னகவே ரயில்வே அறிவித்துள்ளது.

    இதேபோல் நாகர்கோவில் – மங்களூரு, திருவனந்தபுரம் – சர்லப்பள்ளி வழித்தடங்களில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. திரிச்சூர் – குருவாயூர் இடையேயான பயணிகள் விரைவு ரயில் சேவையையும் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    Amrit bharat train modi pm modi Southern Railway Train
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article100 நாள் வேலை திட்டம் – தனி தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்
    Next Article ரூ.3,458 கோடியை எப்போது தருவீங்க பிரதமர் அவர்களே?
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.