Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. NDA கூட்டணி தலைவர்கள் அறிமுகம்!. ஈபிஎஸ் – பியூஷ் கோயல் தீவிர ஆலோசனை!
    தமிழ்நாடு

    நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. NDA கூட்டணி தலைவர்கள் அறிமுகம்!. ஈபிஎஸ் – பியூஷ் கோயல் தீவிர ஆலோசனை!

    Editor web3By Editor web3January 22, 2026Updated:January 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps piyush
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி தரப்பு, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன. இந்தநிலையில், கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். அதற்குள் கூட்டணி இறுதி செய்யவேண்டும் என்று தமிழகம் வந்துள்ள தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஸ் கோயல் பல கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

    https://x.com/ANI/status/2014185110984167516

    அந்தவகையில் தற்போது, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திப்பு நடைபெற்றுள்ளது. NDA கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஆலோசிப்பதாகவும், பிரதமர் மோடி தலைமையில் நாளை NDA தலைவர்கள் அறிமுக கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIND VS NZ முதல் டி20!. ஒரு மேட்ச்!. இந்திய வீரர்கள் படைத்த பல ரெக்கார்டுகள்!. என்னென்ன தெரியுமா?
    Next Article தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைவு!. இன்றைய நிலவரம் இதோ!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.